Thursday 16 September 2010

Crescent ICS

வணக்கம்! இது கிரசண்ட் ICS .

இனிமேல் நாம் இந்த தளத்தின் மூலம் நமது அன்றாட அறிவிப்புகளையும், ஏதேனும் போட்டிகள் வரவிருந்தால் அதனையொட்டிய விவரங்களையும் பகிர்ந்துக்கொள்வோம். இந்த பக்கத்தில் முடிந்த வரையில் தமிழிலே தட்டச்சு செய்ய வேண்டும். மேலும், இத்தளத்தில் முறையான செய்திகள் மட்டுமே இடம்பெற வேண்டும். எந்த அநாவசியமான செய்திகளோ வார்த்தைகளோ பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
நாம் நமது ICS-ஐ சிறப்பாக வழிநடத்தி அதனை வெற்றியின் உச்சத்தை அடைய வைப்போம். நமது முயற்சி, வெற்றியின் பிரதிபலன்.